எப்படியோ ரொம்ப நாளா யோசிச்சி ஒரு பிளாக் ஆரம்பிச்சாச்சி.என்ன எழுதலாம்னு சிந்திச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது.குணால கமல் சொல்ற மாதிரி -பிளாக் எழுத ஆரம்பிக்கும் பொழுது ஐடியா மனசுல அருவியா கொட்டுதுஅதை எழுதனும்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான்…….வார்த்தை …..னுபாட வேண்டியதுதான்னு யோசிச்சி, அதையே எழுதுவோம்னு எழுதிட்டேன்.


This entry was posted on 23:45 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

  நான் ஆதவன் said...

  வாழ்த்துக்கள் பாலு. நாங்களும் அப்படித்தான்.
  ஆமா அதென்ன மேஜிக் பாலு??? உங்களுக்கு மேஜிக்கெல்லாம் தெரியுமா??

  word verification எடுத்து விடவும்

 1. ... on Tuesday, September 23, 2008 10:31:00 am  
 2. Kamal said...

  welcome "MAGIC" Balu...plz
  try to expain some little magic tricks :)))

 3. ... on Tuesday, September 23, 2008 10:39:00 am  
 4. Magic Balu said...

  நன்றி ஆதவன், ஆம் நான் ஒரு மேஜிக் நிபுணர்

 5. ... on Tuesday, September 23, 2008 2:37:00 pm  
 6. Magic Balu said...

  kamal, are u interested in magic

 7. ... on Tuesday, September 23, 2008 2:38:00 pm