மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா
"சளி பிடிச்சிகிட்டு
செலவு வைக்கப்போற பாரு"
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினால் அம்மா
என்னையல்ல;
மழையை!!!
எங்கோ ரசித்தது...
3 comments:
அழகான ராட்சசி said...
very nice.its really nice.
uma said...
தாயின் பரிவுக்கு எல்லை உண்டோ ??
uma said...
மனம் பதைக்கிறது இந்த படத்தை பார்த்து.... ஆண்டவா