எனக்கும்
புத்தனாக வாழ
ஆசை தான்!!!

என்ன செய்ய
என் பழைய
வாழ்க்கை
சித்தார்த்தனைப் போல
இல்லையே????


This entry was posted on 11:44 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

  புதியவன் said...

  //எனக்கும்
  புத்தனாக வாழ
  ஆசை தான்!!!//

  ஆசை துறந்தால் தானே பாலு புத்தனாக முடியும் ?

 1. ... on Friday, November 21, 2008 12:30:00 pm  
 2. நாகராஜன் said...

  சித்தார்த்தனின் அரச வாழ்க்கை வேண்டுமா உங்களுக்கு...புத்தனாக புறப்பட்ட ஆளு மாதிரி தெரியலையே...

 3. ... on Sunday, November 23, 2008 7:24:00 pm